×

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருடன் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. விருப்பமுள்ளோர் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

The post இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? appeared first on Dinakaran.

Tags : Indian cricket team ,Delhi ,Rahul Dravid ,T20 World Cup series ,Dinakaran ,
× RELATED ராகுல் டிராவிட் விண்ணப்பிக்கலாம்: ஜெய் ஷா தகவல்